python / keywords
150 entries at this level
- தொடுப்பு a
- தனிமதிப்பு abs
- அனைத்து all
- மற்றும் and
- ஏதேனும் any
- ஆக as
- உறுதிப்படுத்து assert
- உறுதிப்படுத்தல்-பிழை AssertionError
- ஒத்திசைவிலா async
- பண்பு-பிழை AttributeError
- காத்திரு await
- தடித்தெழுத்து b
- இருமம் bin
- இரு bool
- இரு Bool
- இரு boolean
- இரு Boolean
- முறி break
- பைட்அணி bytearray
- பைட்கள் bytes
- அழைக்கத்தக்க callable
- வழக்கு case
- எழுத்தாக்கு chr
- வகுப்பு class
- கலப்பெண் complex
- தொடர் continue
- எண்ணிக்கை count
- fatal CRITICAL
- debug DEBUG
- தசமம் Decimal
- வரையறு def
- நீக்கல் del
- அகராதி dict
- உரைத்திசை dir
- வகுமீதி divmod
- வேறெனில் elif
- இல்லையெனில் else
- எண்ணிடு enumerate
- சூழ்நிலை env
- பிழை Error
- தவிர except
- விதிவிலக்கு Exception
- பொய் false
- பொய் False
- கோப்புகாணாப்பிழை FileNotFoundError
- வடிகட்டி filter
- இறுதியாக finally
- முதல் first
- மிதவை float
- சுற்று for
- வடிவூட்டு format
- இருந்து from
- உறைந்தகணம் frozenset
- ஃப்யூச்சர் Future
- பண்புபெறு getattr
- உலகளாவிய global
- பண்புள்ளதா hasattr
- கலவைக்குறி hash
- உயரம் height
- பதினறுநிலை hex
- அடையாளம் id
- எனில் if
- இறக்குமதி import
- இறக்குமதிப்பிழை ImportError
- உள் in
- சுட்டெண் index
- சுட்டெண்பிழை IndexError
- info INFO
- உள்ளீடு input
- முழுஎண் int
- செல்லாத invalid
- ஆகும் is
- நேர்வானதா isinstance
- துணைவகுப்பா issubclass
- மீளுரு iter
- விசைப்பலகைஇடையூறு KeyboardInterrupt
- திறவுகோல்பிழை KeyError
- விளக்கச்சீட்டு label
- பெயரிலிச்சார்பு lambda
- நீள் len
- பட்டியல் list
- பூட்டு Lock
- முதன்மை main
- படமிடு map
- பொருந்து match
- அதிகபட்சம் max
- குறைந்தபட்சம் min
- மீதம் mod
- தொகுதிகிடைக்கவில்லைப்பிழை ModuleNotFoundError
- பன்மை Multiple
- பெயர் name
- பெயர்பிழை NameError
- அடுத்து next
- ஏதுமில் None
- உள்ளூரல்லா nonlocal
- அல்ல not
- செயல்படுத்தப்படவில்லைப்பிழை NotImplementedError
- பொருள் object
- எண்மம் oct
- திற open
- அல்லது or
- குறியெண் ord
- இயங்குதளப்பிழை OSError
- கடந்துசெல் pass
- அடுக்கு pow
- அச்சிடு print
- செயல்முறை Process
- எழுப்பு raise
- வீச்சு range
- மீதம் remainder
- காட்சியாக்கு render
- உருக்காட்டு repr
- திருப்பு return
- திருப்பு Return
- தலைகீழ்வரிசை reversed
- வட்டமிடு round
- இயக்கநேரப்பிழை RuntimeError
- குறுக்குக்கோடு s
- தன் self
- சேமஃபோர் Semaphore
- அமை set
- பண்பமை setattr
- துண்டெடு slice
- சிறிய small
- வரிசைப்படுத்திய sorted
- சுழற்சி-நிறுத்தம் StopIteration
- சரம் str
- எழுத்துச்சரம் string
- கூட்டுத்தொகை sum
- மேல்வகுப்பு super
- பணி Task
- இழை Thread
- தலைப்பு title
- மெய் true
- மெய் True
- முயல் try
- தொகுவரிசை tuple
- வகை type
- வகைப்பிழை TypeError
- செல்லுபடியாகும் valid
- மதிப்பு Value
- மதிப்புப்பிழை ValueError
- மாறிகள் vars
- காத்திரு wait
- warn WARNING
- வரையில் while
- உடன் with
- விளைவி yield
- சுழிவகுப்புப்பிழை ZeroDivisionError
- இணைசேர் zip